Siriyaanangai
Siriyaanangai is an excellent herb for detoxification. It has the ability to remove long-standing toxins from the body, purify the blood, and control blood sugar levels.
Benefits:
- Exceptional for Detoxification: Highly effective in removing long-standing toxins from the body.
- Purifies the Blood: Helps in cleansing and purifying the blood.
- Controls Blood Sugar: Assists in managing and regulating blood sugar levels.
How to Use:
Take one teaspoon of Siriyaanangai powder, add it to 100 ml of water, and boil it down to 50 ml. Strain the liquid and drink it before breakfast and dinner.
சிறியாநங்கை
விஷ முறிவுக்கு மிகச்சிறந்த மூலிகை சிறியாநங்கை. உடலில் சேர்ந்திருக்கும் நாள்பட்ட விஷத்தையும் வெளியேற்றும் ஆற்றல் சிறியாநங்கைக்கு உண்டு. இரத்தத்தை சுத்திகரிக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
நன்மைகள்
- விஷ முறிவுக்கு மிகச்சிறந்த மூலிகை.
- உடலில் சேர்ந்திருக்கும் நாள்பட்ட விஷத்தையும் வெளியேற்றும்
- இரத்தத்தை சுத்திகரிக்கும்.
- சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
பயன்பாடு
ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு 100 மி.லி. நீர் விட்டு காய்ச்சி 50 மி.லி. நீராக வற்ற வைத்து வடிகட்டி காலை, இரவு உணவுக்கு முன் அருந்தவும்.