njuction-tooth
Injuction Tooth Powder Original price was: ₹80.00.Current price is: ₹78.00.
Back to products
kayam-
Kayam Ayurvedic Tablet Eases Constipation, Acidity, Gas & Headaches Original price was: ₹115.00.Current price is: ₹110.00.

Murungapoo Lehiyam – 250g

Original price was: ₹420.00.Current price is: ₹399.00.

Murungapoo Lehiyam – 250g

ஆண், பெண்களுக்கு அவசியமானது:

முருங்கைப் பூக்கள் தாய்மார்களின் பால் சுரப்பை மேம்படுத்தவும், ஆண்களுக்கு உயிரணு ஊக்கியாக செயல்படுகிறது.

கடுகு, பூண்டு, வெங்காயம், சிறிது காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பூக்களுடன் சேர்த்து வறுத்துச் சாப்பிட்டு வர, பெண்களின் உடல் வலுப்பெறுவதோடு, தாய்ப்பால் பெருகும். இதனை ஆண்கள் சாப்பிட்டால், உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, செல் தரத்தை அதிகரிக்கிறது. பொதுவாக இது உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்கும் சிறந்த மூலிகையாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

முருங்கைப் பூக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதன் உலர் பொடி மற்றும் பூவை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

இந்த பூ உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.

முருங்கைப் பூக்களை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் உடல்நிலையை சரிபார்க்கவும்.

இதற்கு பெரிதாக பக்கவிளைவுகள் இல்லை என்றாலும், மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்வது நல்லது.

 

Category:
Description

Murungapoo Lehiyam – 250gm

✅ Improves Vigour & Strength

Essential for both men and women: 

✅ Moringa flowers improve milk secretion in mothers and act as a cell stimulant for men.

✅Eating mustard, garlic, onion, and a little dried chilies fried with flowers strengthens the body of women and          increases breast milk supply.

✅ If men eat this, it rejuvenates the body and increases cell quality. Generally, it is also an excellent herb for                 treating high blood pressure.Check your health before consuming moringa flowers.

✅ Although it does not have any major side effects, it is best to take it as per the doctor’s advice.

Reviews (0)
Shipping & Delivery