XStore
Menu Categories

No products in the cart.

Aadu Theenda Palai/ஆடுதீண்டா பாளை (50g)

Sale

Original price was: ₹60.00.Current price is: ₹50.00.

13 people are viewing this product right now

Get It Today

Pickup: Preston Inglewood, Maine 98380
Shipping: Unavailable in Your Area
or

Have questions?

Our experts are ready to help.
Call : +1 3434 560

Aadu Theendappaalai leaves are well-known in traditional medicine for their wide range of health benefits. The leaves, when soaked in warm water, release potent healing properties that can treat conditions such as insect bites, skin pigmentation issues, gland infections, and more. A 50g pack is recommended for daily use over a period of time.

  • Insect Bite Relief: Soak a few leaves in half a liter of hot water for two hours. After straining, drink 50 ml of the infused water daily in the morning to treat insect bites, skin discoloration, and glandular infections.
  • Digestive Health: Consuming the soaked leaf extract in doses of 15-30 ml helps eliminate intestinal worms and improve digestive health.
  • Hair Loss Treatment: The powder or soaked leaves are effective in controlling hair fall and improving scalp health.
  • Parasite Removal: The powdered form of the dried leaves helps eliminate intestinal parasites when consumed with warm water at night.
  • Women’s Health: A small amount of root powder (1 gram) mixed with warm water can ease labor pains and aid in natural delivery.
  • Diabetes Control: Regular consumption of the leaf powder (1 teaspoon) helps manage blood sugar levels.

How to Use:

  1. For Insect Bites and Glandular Issues: Soak a small amount of leaves in 500 ml of hot water for 2 hours. Strain and drink 50 ml of this solution every morning.
  2. For Digestive Issues and Worms: Take 1/4 teaspoon of the powdered leaves with warm water at night, or mix the seed powder with oil for stronger relief.
  3. For Diabetes Control: Consume 1 teaspoon of powdered leaves daily to help regulate blood sugar.

ஆடு தீண்டாப்பாளை என்பது மூலிகை மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இதன் இலைகளை வேந்நீரில் ஊறவைத்து எடுத்தால் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க முடியும். பூச்சிக் கடி, கிரந்தி, குடல் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக இந்த மூலிகை பயன்படுகிறது. 50 கிராம் பாக்கெட் முறையான கால அளவுக்குத் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகும்.

  • பூச்சிக் கடி நிவாரணம்: கால் லிட்டர் சுடு தண்ணீரில் கொஞ்சம் இலைகளை 2 மணி நேரம் ஊறவைத்து, 50 மில்லி அளவு தினமும் காலையில் குடித்து வர பூச்சிக் கடி, கருமை நிறப்படை, கிரந்தி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • வயிற்றுப் புழுக்கள்: இலைகளை வேந்நீரில் ஊறவைத்துக் குடித்தால் குடலில் தொல்லை செய்யும் நுண்புழுக்கள் நீங்கும்.
  • தலைமுடி உதிர்தல்: இந்த சூரணத்தை அல்லது ஊறவைத்த இலையை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் கட்டுப்படும்.
  • ஜீரணப் பிரச்சனைகள்: உலர்ந்த இலைசூரணத்தை 1/4 தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் அருந்த நுண்புழுக்கள் செத்து வெளியேறும்.
  • பெண்களின் சுகப் பிரசவம்: ஆடு தீண்டாப்பாளை வேர் சூரணத்தை 1 கிராம் அளவில் வெந்நீரில் கலந்து கொடுத்தால் மகப்பேறு வேதனை நீங்கி சுகப் பிரசவம் உண்டாகும்.
  • சர்க்கரை நோய் கட்டுப்பாடு: தினசரி ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.

பயன்பாட்டு முறை:

  1. பூச்சிக் கடிக்கு: கால் லிட்டர் சுடு தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்த இலைகளின் ஊறல் 50 மில்லி அளவு தினமும் காலையில் குடிக்க வேண்டும்.
  2. ஜீரணக் கோளாறுகள்: 1/4 தேக்கரண்டி அளவு உலர்ந்த இலைசூரணத்தை இரவில் வெந்நீருடன் கலந்து அருந்தலாம்.
  3. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த: ஒரு தேக்கரண்டி அளவு இலையை தினமும் சாப்பிடலாம்.

People also bought

Wilson Herbal Pain Balm

Original price was: ₹53.00.Current price is: ₹35.00.

Vigotone Tablets

Original price was: ₹330.00.Current price is: ₹299.00.

Supari Pak

Original price was: ₹132.00.Current price is: ₹109.00.

Our Services

Free Shipping

Free Shipping On US

Money Returns

Return Within 30 Days

Secure Payment

Safe & Secure Payment

Support 24/7

Contact 24 Hours Day

SPECIAL PRODUCT

0 Days
0 Hours
0 Minutes
0 Seconds